குட் நியூஸ்... கேஸ் சிலிண்டர் விலை ரூ.39 அதிரடி குறைப்பு!

 
சிலிண்டர்

இன்று முதல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்டுள்ளது.  வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை நேற்று வரை ரூ.1968.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று டிசம்பர் 22ம் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.39 குறைந்து ரூ.1929.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வணிக சிலிண்டர்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில்  இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  விலை நிர்ணயிக்கப்படுகிறது

சமையல் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில்  வீடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று டிசம்பர் 1ம் தேதியான இன்று   வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ26.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!