2024 ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு... இப்பவே திட்டமிடுங்க...!!

 
விடுமுறை

2023  ம் ஆண்டும் முடிவடைய இன்னும் 2 மாதங்களே மீதம்  உள்ளன.  இதனையடுத்து 2024ம் ஆண்டுக்கான அரசு   பொது விடுமுறை நாட்கள்  வெளியிடப்பட்டுள்ளன.  இதில்  அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும்.
இந்த விடுமுறை நாட்கள் பட்டியல் தமிழக அரசின் விடுமுறை தினப்பட்டியல் என்பது குறிப்பிடத்தக்கது.  


2024 அரசு விடுமுறை நாட்கள்

ஜனவரி : 
ஜனவரி 1 -திங்கள் - ஆங்கிலப் புத்தாண்டு 
 ஜனவரி 15- திங்கள்-  தை பொங்கல்
ஜனவரி16- செவ்வாய்-  மாட்டு பொங்கல்/திருவள்ளுவர் தினம் 
ஜனவரி 17- புதன் - உழவர் திருநாள்
ஜனவரி 25- வியாழன் -தைப்பூசம்
 ஜனவரி 26  -வெள்ளி- குடியரசு தினம்  

தமிழக அரசு

பிப்ரவரி : பிப்ரவரி மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் கிடையாது. 

மார்ச் : 
மார்ச் 29- வெள்ளி - புனித வெள்ளி  
ஏப்ரல் : 
ஏப்ரல் 1-  திங்கள்- வங்கி ஆண்டுக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
ஏப்ரல் 9 -செவ்வாய்- தெலுங்கு புத்தாண்டு
 ஏப்ரல் 11-வியாழன்- ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் 14 -ஞாயிறு- தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 21-ஞாயிறு- மகாவீர் ஜெயந்தி 

மே :
 மே 1- புதன்- தொழிலாளர் தினம் 

ஜூன் : 
ஜூன் 17 -திங்கள்- பக்ரித் பண்டிகை  

ஜூலை : 
ஜூலை 17 -புதன்- மொஹரம் பண்டிகை  

ஆகஸ்ட் : 
ஆகஸ்ட் 15 -வியாழன்- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி  

அரசு ஊழியர்கள்

செப்டம்பர் : 
செப்டம்பர்  17- சனி- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 18-திங்கள்- மிலாடி நபி   

அக்டோபர் : 
அக்டோபர் 2 -புதன்- காந்தி ஜெயந்தி
 அக்டோபர் 11-வெள்ளி- ஆயுத பூஜை
அக்டோபர் 12-சனி- விஜய தசமி
அக்டோபர் 31 - வியாழன்- தீபாவளி  

நவம்பர் : 
நவம்பர் மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் கிடையாது

டிசம்பர் :
 டிசம்பர் 25-புதன்- கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web