கிழிந்த ரூ500 நோட்டுக்களை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகள்!

 
கிழிந்த 500

 இந்தியா முழுவதும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி புதிய ரூ500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்தியாவில்  நாணயம், கரன்சி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் கொண்டு வரும்பங்கு  இந்திய ரிசர்வ் வங்கியை சாரும்.  இந்திய ரிசர்வ் வங்கி  சமீபத்தில் ரூ500 நோட்டுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, பழைய கிழிந்த ரூ500 நோட்டுகளை அனைத்து வாடிக்கையாளர்கள், தங்கள் நகரின் ரிசர்வ் வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம் எனத்  தெரிவித்துள்ளது.

rupee 500

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் நாட்டில் ரூ500, 1000  நோட்டுகளை தடை செய்து, அதற்கு பதிலாக புதிய ரூ2000, 500 நோட்டுகளை வெளியிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ரூ.2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டன.  தற்போது இந்தியாவில் ரூ.500 நோட்டுகள் மட்டுமே அதிகபட்ச ரூபாய் நோட்டாக உள்ளது. இந்த நோட்டுகள் கிழிந்தோ அல்லது சிதைந்து இருந்தாலோ ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொண்டு மாற்றிக் கொள்ளலாம்.  
 நோட்டுக்களை மாற்ற விரும்புபவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:
மாற்ற விரும்பும் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் தெளிவாக இருக்க வேண்டும்.
நோட்டில் எண் தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும்.

ரிசர்வ்
உறுதிமொழி விதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
நோட்டில் அசோக தூண் அல்லது மகாத்மா காந்தி சிலை இருக்க வேண்டும்.
இவை அனைத்துமே சரியாக இருக்கும்பட்சத்தில் ரூ500 நோட்டை மாற்றிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web