100 மீட்டரில் உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை... மாஸ் வீடியோ!

 
படகு கின்னஸ்

 சீனாவில் பாரம்பரிய திருவிழாவான  டிராகன் படகு திருவிழா பல மாகாணங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த போட்டியில்  கலந்து கொண்ட  100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகிலேயே மிக நீளமான படகு என்ற கின்னஸ் சாதனையை படைத்தது. 


சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சீன காலண்டர் மாதத்தின் 5 மாதம்  5வது நாளில்  பாரம்பரிய டிராகன் படகு திருவிழா நடத்தபடுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டின்  டிராகன் படகு திருவிழா நாடு முழுவதும் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள போயாங் ஏரியில் நடைபெற்ற படகு திருவிழாவில் 29 அணிகள் கலந்து கொண்டன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web