குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!

 
குரூப் 2, 2ஏ தேர்வு

குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ-க்கான முதல் நிலைத் தேர்வு வரும் செப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு

இந்நிலையில் குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் tnpscexams என்ற லிங்க்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?