அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... ஸ்டாலின் ராகுல் காந்திக்கு வாழ்த்து செய்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. எம்.பி.யான ராகுல்காந்தி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காங்கிரஸ் கட்சி 2009ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்காக ராகுல் காந்தி பாராட்டுக்களை பெற்றார். இவரது பணிகள் அடித்தட்டு மக்களிடையே நெருங்கி பழகுதல் அன்னியோனியம் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சிகளை செய்து வருகிறார்.
Happy Birthday, dear brother @RahulGandhi!
— M.K.Stalin (@mkstalin) June 19, 2024
Your dedication to the people of our country will take you to great heights. Wishing you a year of continued progress and success. pic.twitter.com/As1bHkTKR5
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் நாட்டு மக்கள் மீதான உங்களது அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் ராகுல் என பதிவிட்டுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!