நண்பர் ராகுல்காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. கமல் ட்வீட்டு!

 
kamal


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி . எம்.பி.யான ராகுல்காந்தி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் .  இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் நாட்டு மக்கள் மீதான உங்களது அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்  

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் ராகுல் என பதிவிட்டுள்ளார்.  இது குறித்து  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் , நண்பர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  "இரக்கம், பெருந்தனையுடன் தொடர்ந்து வழிநடத்தி உங்கள் நம்பிக்கையான அன்பு மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web