குஷியில் மாணவர்கள்... விழா தொடங்கியது... இன்று 2வது நாளாக நடிகர் விஜய் மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கிறார்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை முதலே இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேற்று நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நடிகர் விஜய், மாணவர்களிடையே மீண்டும் உரையாற்றுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு பரிசளித்து நடிகர் விஜய் பேசியது வைரலான நிலையில், இன்றும் விஜய் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!