மக்களே உஷார்... ஹீட் ஸ்ட்ரோக் ... சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை எதிர்கொள்ள இந்தியாவில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

வெயிலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநில மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மக்கள் அதிக அளவு வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் ஏராளமான திரவங்களை உட்கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
