வங்கக்கடலில் புயல் சூழல்; இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

 
புயல்
 

மும்பையில் நேற்று ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மும்பையில் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 30 செ. மீ. மழை பெய்த நிலையில், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதில் போக்குவரத்து முடங்கியது. 

ரெமல் புயல்

இந்நிலையில் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சூழல் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம், கர்நாடகாவின் உள்பகுதி ஆகிய இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web