தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் நிலவரம் இதோ!

 
தமிழச்சி
 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நட்சத்திர வேட்பாளர்கள்  குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.  

தமிழகத்தில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 16 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வினோஜை விட 7,800 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 7,600 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் விட சுமார் 3000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.  
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 50000 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சிவசாமியை விட   முன்னிலை பெற்றுள்ளார்.
நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 66000 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட சுமார் 27,000 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web