சீரியல் பல்பில் மின்சாரம் தாக்கி கணவர் பலி... மனைவி பிறந்த நாளில் சோகம்!
Jun 7, 2024, 10:31 IST
சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர் அகஸ்டின் பால். இவருடைய மனைவி கீர்த்தி . இருவருக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருந்தன. நேற்று ஜூன் 6ம் தேதி மனைவியின் பிறந்தநாள் . இதனை சிறப்பாக கொண்டாட வீடு முழுவதும் அகஸ்டின் மின்விளக்கு அலங்காரம் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கி கணவர் அகஸ்டின் பரிதாபமாக பலியானார்.
இதனைக் கண்ட மனைவி அதிர்ச்சியில் கதறித் துடித்த காட்சி காண்பவர்களை கண்ணீரில் கரையவைத்தது. இச் சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web