வரதட்சணை தரலை... மனைவியின் அந்தரங்க படங்களை வெளியிட்ட கணவன்!

 
மனைவி

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியில் செபி (33) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். செபிக்கு திருமணத்தின் போது பெண் வீட்டார், 80 கிராம் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே மேலும் அதிக வரதட்சணை வாங்கிவரும்படி மனைவியை செபி கொடுமை செய்து வந்துள்ளார்.

மனைவி

ஆனால், பெண் வீட்டார் பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தார் என்பதால் அவர்களால் ஒருகட்டத்துக்கு மேல் கொடுக்கமுடியவில்லை. கணவரின் கொடுமைகளை இரண்டரை ஆண்டுகள் பொறுத்துக்கொண்ட பெண், இதற்கு முடிவுகட்ட திட்டம் போட்டார்.

அதே நேரம், கணவன் மற்றொரு திட்டம்போட்டு அனைவரையும் பதறவைத்தார். அதாவது செபி, தனது மனைவியின் அந்தரங்க உறுப்புகளை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து அவைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆபாச செயலிகளில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதனை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மனைவி

இதனைத் தொடர்ந்து அந்த பெண் தனது கணவர் மீது கும்மங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் செபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்துள்ளனர். செபியின் செல்போனை கைப்பற்றி அதை சோதனை செய்து வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web