என் குழந்தைக்கு ”விஜய்” என பெயர் வைப்பேன்... கர்ப்பிணி ரசிகை உற்சாகம்!!

 
ஈஸ்வரி

 இளையதளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகள், கண்டனங்கள், எதிர்ப்புக்களுக்கிடையே இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே ரிலீசானது.    இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் கேரளாவிற்கு சென்று படத்தை ரசித்துள்ளனர்.  

விஜய் ரசிகர்கள்


அந்த வகையில் கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் லியோ படத்தை பார்க்கச்  ரசித்தார்.  அவர் ஈஸ்வரி  7 மாத கர்ப்பிணி. லியோ படம் குறித்து “ நான்   தீவிர விஜய் ரசிகை எனவும், எனக்குப் பிறக்க உள்ள குழந்தைக்கு விஜய் எனப் பெயர் சூட்டுவேன்” எனத் தெரிவித்துள்ளார். இச்செய்தியை  விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web