இரவும் பகலும் கடினமாக உழைப்பேன்... மோடி உறுதி!
பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வாரணாசி தொகுதிக்கு வருகை தந்துள்ளார். இங்கு உரையாற்றிய மோடி, “வாரணாசி மக்கள் என்னை 3 வது முறையாக எம்.பி.யாக மட்டுமல்ல, பிரதமராகவும் தேர்வு செய்துள்ளனர். 3 வது முறையாக நான் பிரதமராக வேண்டும் என நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. கங்கை அன்னை தற்போது தன்னை தத்தெடுத்துக் கொண்டார்.
3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே கடமை. பெண்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் எனது 3வது ஆட்சி இருக்கும்.
இரவும் பகலும் கடினமாக உழைப்பேன், கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவேன். மக்கள் தம்மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கை, அவர்களுக்குச் சேவை செய்வதற்கும் இந்தியாவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்கத் தூண்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!