9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஸ்டாலின் தமிழக அரசு

தமிழகம் முழுவதும் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் படி  
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி 
தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத் 
நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி 
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ் 
பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ் 
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன் 

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு 
தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு) 
தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் படி  
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி 
தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் - சம்பத் 
நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி 
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் - ஜான் லூயிஸ் 
பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ் 
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் - மோகன் 
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு 
தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு) 
தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?