ICSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
May 6, 2024, 11:52 IST
ICSE 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான cisce.org ல் வெளியிடப்பட்டுள்ளது .
ICSE பாடத்திட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பொறுத்தவரை cisce.org, results.cisce.org. என இரு இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
