சென்னை ஐஐடி இந்தியாவிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம்.!

 
ஐஐடி


 
மத்திய  அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு நடப்பாண்டிற்கான  இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், மருத்துவம், மேலாண்மை, மருந்தியல், சட்டம், கட்டிடக்கலை என  பல்வேறு துறைகளில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது.

 ஐ.ஐ.டி. மெட்ராஸ்
அதன்படி இந்தியாவிலேயே  சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.  தொடர்ந்து 7 வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடம் பிடித்துள்ளது, மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?