இன்றே கடைசி... ரூ56600 சம்பளத்தில் உடனடி வேலை வாய்ப்பு!

 
வேலை வாய்ப்பு
 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் Assistant Surgeon 2553 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதி:  MBBS
வயது  : ஜூலை 1ம் தேதி  37 வயதுக்குள் இருக்க வேண்டும் .SCs / SC(A)s / STs / MBC&DNCs / BCMs – 22 ஆண்டுகள் எனவும், PWBD – 10 ஆண்டுகள் எனவும், EXSM – 13 ஆண்டுகள்  
மாதச்சம்பளம் :  ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை 

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
தேர்வு செய்யப்படும் முறை:  Tamil Eligibility Test, Computer Based Test, Document Verification, Oral Test 
விண்ணப்ப கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) – ரூ.500/. 
மற்ற வகுப்பினர்  – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை  -  https://www.mrb.tn.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15.05.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web