ரேஷன்கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

 
ரேஷன்
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதில் குறைகள் இருப்பின்  பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மேலும் 1800 425 5901 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web