தமிழகத்தில் யார் யாருக்கு எத்தனை சதவீதம்... தேர்தல் ஆணையம் நேரடி ரிப்போர்ட்!
Jun 5, 2024, 10:00 IST
![தமிழகம்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/9f41d5d3dda8e0236af65f81a06f6271.png)
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் தகவல்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன அதன்படி
திமுக - 26.93%
அதிமுக - 20.47%
பாஜக - 11.20%
காங்கிரஸ் - 10.73 %
தேமுதிக - 2.60 %
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2.54%
நோட்டா 1.06%
நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதம் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From around the
web