இன்று இந்தியா - இங்கிலாந்து மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி துவக்கம்!

 
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை... ஸ்மிருதி மந்தனா 2வது இடத்துக்கு முன்னேற்றம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளனர்.

இன்று ஜூன் 28ம் தேதி இந்தியா, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற உள்ளது.  இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. 

இங்கிலாந்தை வீழ்த்தி யு19 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டுக்கு  முன்னேறிய இந்தியா / India beat England to reach Final of U19 Women's T20  World Cup

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நாட் ஸ்கிவர் பிரண்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

England Women vs India Women 1st ODI cricket england match | ENGW vs INDW :  வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா மகளிர் அணி..? இங்கிலாந்து அணியை  வீழ்த்துமா..?

இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் :  எம் ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், ஆமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), பைஜ் ஸ்கோல்பீல்ட், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ், இஸ்ஸி வோங்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது