இந்தியா த்ரில் வெற்றி... இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது!

 
இந்தியா இங்கிலாந்து

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி  போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.இதில் 2 வது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களில்  ஆட்டமிழந்தது. 

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?