இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு... மாதம் ரூ.40,000 வரை சம்பளம்!

 
இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை காலியாக உள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக்னிவீர்வாயு மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் இந்த பணியிடங்களுக்கு நிரப்பப்பட இருப்பதால், இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விமானப்படை

பணியிடம் : இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்கள். 

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் ஜூலை 8ம் தேதி முதல் ஜூலை 28ம் தேதி வரை.

சம்பளம் : தகுதியான நபர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் கிடைக்கும்.

கல்வி தகுதி :12ம் வகுப்பில் தேர்ச்சி, டிப்ளமோ

வயது வரம்பு  : 3 ஜூலை 2004 முதல் 3 ஜனாரி 2008 வரை.

இன்று இந்திய விமானப்படை தினம்!

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம் : இலவசம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://agnipathvayu.cdac.in/AV/

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!