திருச்சியில் பரபரப்பு... இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி அடித்துக் கொலை!

 
முத்துக்கிருஷ்ணன்

திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி முத்து கிருஷ்ணன் என்பவர் அடித்தே கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தவர் முத்துகிருஷ்ணன். 

இவருக்கு திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நாய் குரைத்ததால் சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஆம்புலன்ஸ்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web