டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்... செப்.8 கடைசி தேதி!

 
ரயில்வே

இந்தியன் ரயில்வேயில் 434 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் ரயில்வே துறையில் காலியாக இருக்க கூடிய துணை மருத்துவ பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியிடங்கள் :

நர்சிங் சூப்ரென்டன்ட் 272, 

பார்மசிஸ்ட் 105, 

ஹெல்த், மலேரியா இன்ஸ்பெக்டர் 33, 

ரயில் தண்டவாளம் பராமரிப்பு

ஆய்வக உதவியாளர் 12, 
எக்ஸ்ரே டெக்னீசியன் 4, 
ஈ.சி.ஜி., டெக்னீசியன்  
மொத்தம் 434 இடங்கள் 

தண்டவாளம்

கல்வித்தகுதி:  டிகிரி, டிப்ளமோ 
வயது:  18  முதல் 36 வயது வரை  
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. 
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.9.2025 

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு  www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?