இந்தியர்களுக்கு இனி தாய்லாந்து செல்ல இனி விசா கட்டணம் கிடையாது!

 
விசா தாய்லாந்து வெளிநாடு விமானம்

இந்தியர்களுக்கு, இனி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு விசா கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 1ம் தேதி முதல் வரும் மே 2024 வரை இந்தியர்களுக்கு தாய்லாந்து வருவதற்கு விசா தேவைகளை நீக்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

 தாய்லாந்து

தாய்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய அறிவிப்பை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் எந்த விதமான விசாவும் இன்றி தங்கிக் கொள்ளலாம் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருக்கிறது.

 தாய்லாந்து

சமீபத்தில் இலங்கை அரசு, தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்த நிலையில், இலங்கையை தொடர்ந்து தாய்லாந்து அரசும், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இந்த சலுகையை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web