ப்ளீஸ் ... ஹெல்ப் பண்ணுங்க...சர்வதேச வில் வித்தை மாணவி முதல்வருக்கு கோரிக்கை...!!

திருவாரூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி அஜீஷா. இவர் சர்வதேச வில்வித்தை போட்டியில் தேர்வாகியுள்ளார். இவர் வில் அம்புகள் வழங்ககோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் கடந்த 4 ஆண்டுகளாக வில்வித்தை கற்று வருகிறார். மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஜிஷா, அடுத்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச வில்வித்தை போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், வில் அம்புகள் வாங்க வசதி இல்லை . இதனால், தீவிர பயிற்சி மேற்கொள்ள சிரமப்படுவதாகவும் அஜிஷா குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!