தமிழகம் முழுவதும் 19668 அரசுப் பள்ளிகளில் இணைய இணைப்பு!

 
ஆன்லைன்

 தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையலாம் என  தமிழக அரசு  தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,907 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 3,267 நடுநிலைப் பள்ளிகள், 8,711 தொடக்கப் பள்ளிகளில் இணைய இணைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் வகுப்புக்களுக்கு கிடுக்கிப் பிடி! பள்ளிக் கல்வித்துறை!

100 Mbps அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.  மீதமுள்ள 19,668 அரசுப் பள்ளிகளுக்கும் இணைய இணைப்பு வழங்கும் பணிகளும்  இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.வளரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web