இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.. காஸா அகதிகள் முகாமில் 62 பேர் பலி!

 
ஈரான் இஸ்ரேல்

காசா இஸ்ரேல் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  காசாவின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விரைவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார். ஆனால் நேற்று  காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஈரான் இஸ்ரேல்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.காசாவின் பல்வேறு இடங்களில் ஜூன் 27 பிற்பகல் முதல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.  

ஈரான் நிலக்கரி சுரங்கம் தீ

காசா நகரின் பாலஸ்தீன மைதானத்தில் தங்கி இருந்த அகதிகள் முகாமில் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேரும், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 8 பேரும் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவின் முவாசியில் உள்ள முகாம்கள் மீது நடந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இதேபோல் காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 62 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது