வீட்டை விட்டு வெளியே வராதீங்க... இன்று வெயில் அதிகரிக்கும்!! வெதர்மேன் எச்சரிக்கை!!

 
இன்னும் 5 நாட்களில் மீண்டும் மழை- தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு ட்வீட்…!

தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்தாலும்  வெயிலின் தாக்கம் குறையவில்லை. வெப்பச்சலனம் காரணமாக  தமிழகத்தின் சில இடங்களில் அவ்வபோது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த போதிலும் கூட  நிலவி வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது.

வெயில் மழை

சென்னை மீனம்பாக்கம் 105.8 பாரன்ஹீட்டும், திருத்தணி 105.08பாரன்ஹீட்டும், ,சென்னை நுங்கம்பாக்கம் 104.18 பாரன்ஹீட்டும், வேலூா் 104.18 பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. 
இந்நிலையில், சென்னை உட்பட  6 மாவட்டங்களில் வெப்பநிலை நேற்றைவிட இன்றைய  வெப்பநிலை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வெயில்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  சென்னையில் நேற்றை விட வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web