செம அழகு... மகளுடன் ஸ்ரேயாவின் கொண்டாடும் தீபாவளி!

 
ஸ்ரேயா

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டத் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் தீபாவளி ரிலீஸ் படங்கள் மக்களை மகிழ்வித்து வரும் நிலையில், திரை நட்சத்திர பிரபலங்களும் தாங்கள் குடும்பத்தினரோடு தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரேயா குழந்தையுடன் கொண்டாடும் தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

'மழை’ படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா, அதன் பின்னர் ரஜினி ஜோடியாக  ‘சிவாஜி’ யில் ஹிட்டடித்தார். அடுத்தடுத்து ‘கந்தசாமி’யில் க்ளாமர் குயினாக கலக்கியவர் அதன் பின்னர், வடிவேலு ஜோடியாக நடித்து, தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். 

திருமணத்திற்கு பின், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் ஸ்ரேயா, தனது மகள் ராதேவின் பிறப்புக்குப் பின்பு அதிகளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது மக வளர்ந்த பிறகு தனது படங்கள் அவளுக்குப் பெருமையை ஏற்படுத்த வேண்டும் என்று காலங்கடந்து பேட்டியளித்து வரும் ஸ்ரேயா, தனது கணவர், மகளுடன் குழந்தையுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார். 

இந்தப் புகைப்படங்களை ரசிகர்களும் பகிர்ந்து, ஸ்ரேயாவின் மகளை ச்சோ.. க்யூட் என கொண்டாடி, தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web