ரூ2,30000 /- வங்கிக்கணக்கில் காப்பீடு... மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

 
ஜன் தன் யோஜனா

 இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா  திட்டம்  2014 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம்  வாடிக்கையாளர்களுக்கு இலவச ரூபே டெபிட் கார்டு வழங்கப்படும்.

ஜன் தன் யோஜனா
இந்த அட்டையில் ரூ2லட்சம் இலவச விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டின் கீழ் ரூ30000 வழங்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்களின் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது  கட்டாயம். இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு  https://pmjdy.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!