வைரலாகும் வீடியோ... ஆக்ரா ராமர் கோவிலில் மோடி மனைவி ஜசோதாபென் வழிபாடு!

 
ஆக்ரா கோயிலுக்கு ஜசோதாபென் வருகை; அவரது கணவர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரானதற்கு பத்திரிக்கையாளர்கள் பதில் கேட்டனர் (வீடியோவை பார்க்கவும்)

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாபென், ஆக்ராவில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு செய்தார். 


முன்னதாக ஜசோதாபென் ஆக்ராவில் ராமர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், அவரை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள், கணவர் மோடி வெற்றிகரமாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியது குறித்து அவருடைய கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வமுடன் கேள்வியெழுப்பினார்கள். ஆனால் இது குறித்து கருத்து எதையும் சொல்லாமல் ஜசோதாபென் அங்கிருந்து சிரித்தப்படியே நகர்ந்து சென்றார். 

ஜசோதாபென் காலையில் மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்குச் சென்றதாகவும், மாலையில் அவர் காரில் குஜராத்திற்குப் புறப்பட்டதாகவும் அவரது சகோதரர் அசோக் மோடி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!