நண்பரின் பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடிய தோனி.. வைரலாகும் வீடியோ!

ஜிம் நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய எம்.எஸ்.தோனியின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
MS தோனி சமீபத்தில் பல அரட்டை நிகழ்ச்சிகளில் தனது வாழ்க்கை மற்றும் விளையாட்டு வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இவருடைய நடவடிக்கைகள் எப்போதும் இணையதளத்தில் பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.
மேலும்,அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் களமிறங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தல தோனி தனது நண்பர்களின் பிறந்தநாளை ஜிம்மில் இருந்து கொண்டாடினார். தோனி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!