25888 பேருக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு!

 
நான் முதல்வன்

 
தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழக அரசு  ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதன்படி தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மூலமாக  மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம்  பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரப்படுகின்றன.

நான் முதல்வன்

ஜூன் 18ம் தேதி நிலவரப்படி 25888 பாலிடெக்னிக் மாணவர்கள் நான் முதல்வன்  திட்டத்தின் மூலமாக பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஓலா எலெக்ட்ரிக், அக்செஞ்சர், அமேசான், அசோக் லேலண்ட், போஸ்க், டெய்கின், HCL, L&T உட்பட பல்வேறு  நிறுவனங்கள் இத்திட்டத்தின் மூலம் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு சேர்த்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web