துறைமுகத்தில் உடனடி வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணீடாதீங்க!

 
துறைமுகம்

சென்னை காமராஜர் துறைமுகத்தில் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி  - General Manager (Operations)
காலிப் பணியிடம்  : 1
கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் பி.இ 
பணி அனுபவம் : 20 ஆண்டுகள் 
வயது : 50 வயது வரை  

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?
மாதச் சம்பளம் : ரூ. 1,20,000 – 2,80,000
தேர்வு செய்யப்படும் முறை :  நேர்முகத் தேர்வு 
விண்ணப்பிக்கும் முறை : https://www.ennoreport.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்பு அப்ளிகேஷனை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பலாம் 
முகவரி : General Manager (CS & BD) Kamarajar Port Limited 2 nd Floor North wing & 3rd Floor, Jawahar Building, No. 17, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2024

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web