2,25,000 வரை மாதச்சம்பளத்தில் மெட்ரோவில் வேலை வாய்ப்பு... உடனே விண்ணப்பியுங்க!

 
மெட்ரோ
 

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  Manager, Assistant & General Manager பணிக்கான 17 காலிப்பணியிடங்களை  நிரப்ப உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.   

புதிய ஊதிய குறியீடு: 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை! இன்னும் என்னென்ன?

நிறுவனம் – CMRL
பணியின் பெயர் – Manager, Assistant & General Manager
பணியிடங்கள் – 17
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.07.2024
விண்ணப்பிக்கும் முறை – Online

வேலை வாய்ப்பு

கல்வித்தகுதி:  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech தேர்ச்சி  
வயது வரம்பு:  30 முதல் 55 வயது வரை  
மாதச்சம்பளம் :  பணியின் அடிப்படையில் ரூ.2,25,000 வரை  
தேர்வு செய்யப்படும் முறை: 
நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை  

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஜூலை 10ம் தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!