பிரபல ஐடி கம்பெனியில் வேலைவாய்ப்பு.... உடனே அப்ளை பண்ணுங்க!

 
லிவெண்ட்ஸ்

  
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வரும்   தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று பெங்களூரு ஜேபி நகரில் லிவென்டஸ்  நிறுவனம் . இந்நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் சர்வீஸ் மற்றும் தீர்வுகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, Custom Software Development மற்றும் Business Process Automation சேவைகளில் முன்னணியில் இருந்து வருகிறது.   இந்நிலையில் இந்நிறுவனம்  தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

சாப்ட்வேர்
அதன்படி, லிவென்டஸ் நிறுவனத்தில் Ul/UX Designer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புபவர்கள்  இது குறித்த  துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். அல்லது Ul/UX Designer-ல் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிசைன் தொடர்பான புதிய தொழில்நுட்பத்தை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.  குறிப்பாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அடிப்படையில் வீட்டில் இருந்தே பணி செய்யத் தடையில்லை.  

வேலை வாய்ப்பு

மாதசம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.  திறமை, பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது.  குரூப் மெடிக்கிளைம் பாலிசி, பேரன்ட்டல் இன்சூரன்ஸ் கவரேஸ், விபத்து காப்பீடு, பிஎஃப், Gratuity, ஓவர் டைம் போனஸ், சம்பளத்துடன் கூடிய விடுமுறை,  Incentives அனைத்துமே உண்டு.   விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web