இஸ்ரோவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!!

 
இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில்,  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி: அறிவியலாளர்/பொறியியலாளர் (Electronics, Mechanical, Computer Science, Electronics Autonomous Body - PRL, Computer Science Autonomous Body - PRL)

காலி பணியிடங்கள்: 303

வயது வரம்பு:  28 வயதுக்கு கீழ்

வேலை வாய்ப்பு

கல்வித் தகுதி: Scientist/ Engineer 'SC' (Electronics) பதவியில் 92 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Electronics & Communication Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Scientist/ Engineer 'SC' (Mechanical) பதவியில் 163 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Mechanical Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Scientist/ Engineer 'SC' (Computer Science) பதவியில் , 48 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வித் தகுதி BE/ B.Tech in Computer Science Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 

Scientist/Engineer-SC (Electronics) பதவிக்கு இரண்டு காலிப் பணியிடங்கள் உள்ளன. 

Scientist/Engineer-SC (Computer Science) Autonomous Body  - பணியில் ஒரு காலிப் பணியிடமும் உள்ளன. இவ்விரு பதவிகளுக்கும் மேற்குறிப்பிட்ட கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ56100/-  பஞ்சப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் இதர சலுகைகளும், அரசு விதிகள்படி, தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு


விண்ணப்பக்க கட்டணம்:  ரூ.250/- யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு 
விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.isro.gov.in/index.html சென்று, தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும். தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும். இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2023

விண்ணப்ப கட்டணங்களை செலுத்த கடைசி நாள்: 16.06.2023

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web