ஜோ பைடனுக்கு மூளையில் பாதிப்பு... அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்?

 
கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் ஜோ பைடனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதை மூடி மறைக்க ஊடகங்கள் திட்டமிட்டுள்ளன என்ற புகார் எழுந்துள்ளது. நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி அதிபர் ஜோ பைடன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பைடன்

ஆனால் கடந்த வாரம் அட்லாண்டாவில் டொனால்ட் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் ஜோ பைடனின் பேச்சு  தடுமாறியது அவரது சொந்த கட்சியை கவலையடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஃபாக்ஸ் நியூஸ் முன்னாள் ஆசிரியர் ஜோ பைடனுக்கு டிமென்ஷியா அல்லது மூளை பாதிப்பு நோய் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், இதனை  ஊடகங்கள் இதனை மறைத்துள்ளன என்றும் கூறினார்.

#BIG NEWS: அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ்!! அந்த 1 மணி 25 நிமிஷங்களும் செம கெத்து!!

தற்போது துணை அதிபராக உள்ள இந்திய ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை  அதிபர் வேட்பாளராக நிறுத்துமாறு பைடனை அவர் வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை ஜனநாயக கட்சியின் மூத்த எம்.பி.யும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சிஎன்என் ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில் ஜோ பைடனை விட கமலா ஹாரிஸுக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web