ஜூன் 21 வருடத்தின் மிக நீண்ட பகல் நாள்!

இன்று ஜூன் 21ம் தேதி சனிக்கிழமை ஆண்டின் மிக நீண்ட நாளாக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தை விட பகல் நேரம் நீண்டதாக இருக்கும். இதனை கோடைகால சங்கிராந்தி எனக் கூறுகின்றனர். நம்முடைய பூமி என்பது 23.5 டிகிரி சாய்வான நிலையில் உள்ளது. இதனை நாம் அனைவரும் அறிந்தது தான். சூரியனைச் சுற்றி வருவதால் ஒரு நாள் பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனுக்கு அருகே இருக்கும்.
இதுதான் கோடைகால சங்கராந்தியை ஏற்படுத்துகின்றது. வருடத்தில் ஒருமுறை வடக்கு அரைக்கோளம் சூரியனிலிருந்து டிசம்பர் 21 அல்லது 22 தேதிகளில் விலகிச் செல்கின்றது. இதனை குளிர்கால சங்கராந்தி என அழைக்கின்றனர். இந்த சமயத்தில் பகல் நேரத்தை விட இரவு நீண்டதாக இருக்கும். இன்று இரவு நேரத்தை விட பகல் பொழுது நீண்டதாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!