ஜூன் 24 சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

 
சட்டப்பேரவை

 இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் முடிந்து நாளை மறுநாள் மோடி 3 வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.  தமிழகத்தை பொறுத்தவரை 40 இடங்களிலும் வெற்றி பெற்று  திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்   ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும் என  சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை

அதற்கு முன் சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.  ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web