ரூ.6,000 டெபாசிட் செய்தால் போதும்... மாதந்தோறும் ரூ.50,000 ஓய்வூதியம்! அசத்தலான திட்டம்!

 
ரூபாய் பணம்

நீங்கள் உங்கள் ஓய்வு காலத்தை ஒய்யாரமாக கழிக்க நினைக்கிறீர்களா? அப்படி எனில் நீங்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முதலீடு செய்ய வேண்டும். NPS ஒரு பெரிய ஓய்வூதிய நிதியை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், ஓய்வு காலத்துக்குப் பிறகு கவர்ச்சிகரமான மாதாந்திர ஓய்வூதியத்தையும் வழங்குகிறது.

இதில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், அதுவும் தினமும் 200 ரூபாய் மட்டுமே முதலீடு செய்தால் போதும். மாதந்தோரும் ரூ.50,000யை ஓய்வூதியமாக பெறலாம். NPS ஜனவரி 2004ல் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. பின்னர் 2009ம் ஆண்டு அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம் என மாற்றப்பட்டது.

ஓய்வூதியம் பென்ஷன்

வேலை செய்யும் வயதில் NPSக்கு வழக்கமான பங்களிப்புகளைச் செய்யலாம். இதற்குப் பிறகு, திரட்டப்பட்ட தொகையில் ஒரு பகுதியை 60 வயது முதல் நீங்கள் திரும்பப் பெறலாம் மற்றும் மீதமுள்ள தொகையிலிருந்து வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறலாம்.

ஓய்வூதியம் பென்ஷன்

NPSல் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் பலனை அளிக்கிறது. அதன் வரம்பு ரூபாய் 1.5 லட்சமாகும். தேசிய ஓய்வூதிய அமைப்பு "EEE" பிரிவின் கீழ் வருகிறது. இதில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்கும். மேலும், வருமானம் மற்றும் முதிர்வுத் தொகையும் முற்றிலும் வரி விலக்கு உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web