காமராஜர் முழு உருவ வெண்கல சிலையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!

 
கனிமொழி காமராஜர்

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலில் காமராஜர் முழு உருவ வெண்கல சிலையை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசல் கிராம இளைஞர் காங்கிரஸ் கமிட்டி அலுவலக மேடையில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழாநடைபெற்றது.

கனிமொழி

இவ்விழாவுக்கு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வெள்ளக்கண் நாடார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மனும், தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான வி.பி.ஆர்.சுரேஷ் முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் வெ.ராமஜெயம் வரவேற்புரை ஆற்றினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது