கனிமொழி பிறந்த நாள்... முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

 
கனிமொழி


கனிமொழி கருணாநிதி எம்.பி., தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து  வாழ்த்து பெற்றார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

கனிமொழி

அதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு  மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். 
அருகில் இருந்த துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web