பாஜகவில் இணைகிறாரா கஸ்தூரி... அண்ணாமலையுடன் திடீர் சந்திப்பு!
Dec 16, 2024, 17:40 IST
நடிகை கஸ்தூரி தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தெலுங்கு பேசுபவர்கள் குறித்த சர்ச்சை கருத்தால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமினீல் சமீபத்தில் விடுதலை ஆனார்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்து பேசியிருப்பதாகத் தெரிகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இவர்களது சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை தலைமையில் மையக் குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
