அதிர்ச்சி வீடியோ... நள்ளிரவு ப்ரைவேட் பார்ட்டியில் தாராளம் காட்டிய கீர்த்தி சுரேஷ்!

 
கீர்த்தி

 தமிழில் பாந்தமான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஹீரோயின்கள் க்ளாமருக்கு நோ சொல்லி விடுகிறார்கள். தமிழில் இருந்து தெலுங்குக்கு போகும் போது கிளாமர்    பதுமைகளாக வலம் வரும் ஹீரோயின்களின் கனவு அடுத்து இந்தி திரையுலகமாக இருக்கிறது.நேற்று பாலிவுட்டில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகைகள் நயனும், சமந்தாவும் விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேரையும் தங்களது அரை குறை உடைகளாய் வசீகரித்தனர்.


இந்நிலையில், தற்போது இந்தி திரைப்படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், நள்ளிரவு பர்த்டே பார்ட்டி ஒன்றில் கவர்ச்சி உடையில் பங்கேற்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் நடிகர் வருண் தவான் உடன் ஜோடியாக ‘பேபி ஜான்’ எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘பேபி ஜான்’ படத்தின் ஹீரோ வருண் தவான் நேற்று தனது 37-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில், பேபி ஜான் படக்குழுவினருடன் இரவு நேரத்தில் நடைபெற்ற பார்ட்டி வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சமந்தா
‘பேபி ஜான்’ படத்தின் ஹீரோ வருண் தவானை கட்டியணைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் கேக் துண்டையும் ஊட்டி விடும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.‘பேபி ஜான்’ படத்தின் தயாரிப்பாளர் அட்லியையும் கட்டிப்பிடித்து தனது நன்றியை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தியின் இந்த ஹாட் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web