10ம் வகுப்பு மாணவன் கடத்தல்.. பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியை கைது!

 
பாலியல்

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் லலிதா (35) மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாவட்ட மகளிர் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

10ம் வகுப்பு மாணவனுடன் சல்லாபம் செய்த ஆசிரியை !!  வெளிச்சத்துக்கு வந்த பகீர் உண்மைகள்!!

வழக்கின் விவரம்: பள்ளியில் பயிலும் சிறுவனை அழைத்து சென்று துன்புறுத்தியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாட்சிகள் வாக்குமூல்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட ஆதாரங்களை பரிசீலித்த நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்மானித்தது.

திருவாரூர்

இதன்பேரில் லலிதாவுக்கு மொத்தம் 54 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்விதமான துன்புறுத்தல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு வலுவான செய்தி அளிப்பதாக உள்ளூர் சமூகத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க