கூமாப்பட்டி புகழ் தங்கபாண்டிக்கு தோள்பட்டை முறிவு... பேருந்து விபத்தில் பெரும் சோகம் !

 
தங்கபாண்டி


 

சமீப காலமாக விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கி தானும் பிரபலமானவர் தான்  பிரபலமானவர்தான் தங்கப்பாண்டியன். இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் தங்கப்பாண்டியன் தற்போது கலக்கி வருகிறார்.

தங்கபாண்டி

படப்பிடிப்பை  முடித்துவிட்டு தங்கபாண்டியன், சென்னையிலிருந்து கூமாப்பட்டிக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது கிருஷ்ணன் கோவில் அருகே திடீரென பேருந்து  பிரேக் போட்டதில் தங்கப் பாண்டியன் பேருந்தின் கதவில் மோதியதில்  தங்கப்பாண்டியனுக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தங்கபாண்டி

அதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?